CLASS 1-3 JULY MONTH MONTHLY ASSESSMENT QUESTIONS ENABLED - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, July 31, 2023

CLASS 1-3 JULY MONTH MONTHLY ASSESSMENT QUESTIONS ENABLED



CLASS 1-3 JULY MONTH MONTHLY ASSESSMENT QUESTIONS ENABLED

1 முதல் 3-ஆம் வகுப்பிற்கு,

அலகு 3

அலகு 4

அலகு 5

அலகு 6

ஆகிய நான்கு அலகுகளுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு எழுத்துத்தேர்வாக இன்று முதல் வைத்துக் கொள்ளலாம்.

இதற்கான வினாத்தாள் TNSED SCHOOLS செயலியில் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

அலகு 6 நிறைவு செய்த பிறகு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மாதாந்திர தேர்வு எழுத்துத் தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

இதற்கான காலக்கெடு ஏதும் இல்லை.


ஜூலை மாத மாதாந்திர தேர்விற்கான வினாத்தாள்களை PDF வடிவில் DOWNLOAD செய்ய
CLICK HERE
இதையும் படிக்க | ENNUM EZHUTHUM - TERM 1 - Monthly Assessment - July 2023 - SA Question Paper Download

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.