அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி - நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 16, 2023

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி - நிதி ஒப்பளிப்பு ஆணை வெளியீடு



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி I வகுப்புகள் 2023-24ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு தொகுப்பூதியம் வழங்குவதற்கு நிதி ஒப்பளிப்பு ஆணை பெறப்பட்டது - நிதி ஒதுக்கீடு வழங்குதல் - தொடர்பாக கல்லூரிக் கல்வி இயக்ககம்

இணைப்பு

கல்லூரி வாரியாக நிதி ஒதுக்கீடு பட்டியல் CLICK HERE TO DOWNLOAD கல்லூரி வாரியாக நிதி ஒதுக்கீடு பட்டியல் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.