22.07.2023 CRC Quiz key Answer and link
Quiz key Answer
1. "Snellen's Chart" பயன்படுத்தி கண்பரிசோதனை செய்யும்போது மாணவனுக்கும் "Snellen's Chart" - க்கும் உள்ள தூர இடைவெளி
6 அடி
2. கீழ் இமையில் உள்பகுதி, நாக்கு மற்றும் உள்ளங்கை இளஞ்சிவப்பாக இல்லாமல் வெளிரியவாறு காணப்படுவது எதை குறிக்கும்
இரத்த சோகை
3. மாணவர்களின் பொதுவான கேள்விகளுக்கான உதவி எண் என்ன?
14417
4. WIFS மாத்திரையை எப்போது கொடுக்க வேண்டும்?
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மதிய உணவுக்குப் பிறகு
5. ஒரு குழந்தை தொடர்ந்து சோர்வாக உணர்கிறது மற்றும் எடை குறைகிறது என்றால் அது என்ன அறிகுறியாக இருக்கும்?
மோசமான ஊட்டச்சத்து
இரத்த சோகை
வீட்டில் பிரச்சனைகள்
மேலே உள்ள அனைத்தும்
6. உள்ளடக்கிய வகுப்பறை என்றால் என்ன?
பலதரப்பட்ட திறன்கள்,நடத்தை சிக்கல்கள் மற்றும் அதன் பின்னணிகளைக் கொண்ட மாணவர்கள் அடங்கிய வகுப்பறை.
7. உடல்நல செயலியில் உள்ள கேள்விகள் மூலம் கண்டறியக் கூடியவை
குழந்தை பருவ நோய், மற்ற குறைபாடுகள், வளர்ச்சி தாமதம் மற்றும் அது சார்ந்த குறைபாடுகள், சிதைவு சார்ந்த குறைபாடுகள்
8. மாற்றியமைக்கப்பட்ட பயிற்சிப்புத்தகம் எந்த குழந்தைகளின் கற்றல் இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
அனைத்து மாற்றுத் திறன் குழந்தைகள்
Quiz link
CLICK HERE For Quiz link

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.