கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை - +2 துணைத்தேர்வு திட்டமிட்டப்படி இன்று நடைபெறுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 18, 2023

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை - +2 துணைத்தேர்வு திட்டமிட்டப்படி இன்று நடைபெறுமா?

+2 துணைத்தேர்வு திட்டமிட்டப்படி இன்று நடைபெறும்!- அரசு தேர்வுகள் இயக்ககம்

கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் +2 துணைத்தேர்வு திட்டமிட்டப்படி இன்று நடைபெறும்!- அரசு தேர்வுகள் இயக்ககம்

இன்று (ஜூன் 19) நடைபெறவிருந்த 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும்; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களிலும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறும்

- அரசுத் தேர்வுகள் இயக்ககம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.