மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 18, 2023

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம்.

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம். Online application for Paramedical Degree Courses from 19.06.2023 onwards.

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) online இல் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப அறிவிப்பு. மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம்...

2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் ( Paramedical Degree Courses ) அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகள் சேருவதற்கான இணையவழி விண்ணப்பங்கள் ( Online application ) வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் கீழ்க்காணும் இணையதளங்களை அணுகவும் . www.tnhealth.tn.gov.in / www.tnmedicalselection.org

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.