பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அமைச்சுப்பணி - உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு 15.03.2023 அன்றுள்ளவாறு ஏற்கனவே வெளியிடப்பட்ட தகுதியுடைய உதவியாளர்களின் உத்தேச தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் இரத்து செய்து புதிய உத்தேச தேர்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல் சார்ந்து.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்,
15.03.2023 நிலவரப்படியான உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கான உத்தேசப் பெயர்ப்பட்டியல் - Proposed Name List for Promotion of Superintendent promoted from the post of Assistant as on 15.03.2023 - PDF
CLICK HERE TO DOWNLOAD பதவி உயர்வுக்கான உத்தேசப் பெயர்ப்பட்டியல் PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.