பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா ? - அன்பில் மகேஷ் விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 22, 2023

பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா ? - அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்

வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியான நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

தமிழகத்தில் திட்டமிட்டப்படி பள்ளிகள் திறக்கப்படும்

6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

1 - 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.