ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு
நடைபெறும் இடம் & நாட்கள் -
திருவண்ணாமலை மாவட்டக் கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 13.05.2023
தொடக்கக்கல்வி- 2022-2023 ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - கல்வி தகவல் மேலாண்மை முறைமை EMIS இணைய வழி மூலம் நடைபெறுதல் - தொடர்பாக,
பார்வையில் காணும் கடிதத்தினையும், கலந்தாய்வு நடைபெறும் இடத்தினையும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்க அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கலந்தாய்வு துவங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக கலந்தாய்வு மையத்தில் இருக்க உரிய அறிவுரைகளை வழங்கவும், கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கண்காணிப்பாளர்கள்மற்றும் பிரிவு எழுத்தர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வருகைப்பதிவேடு மூன்று நகல்கள், காலிப்பணியிட விவரம். தேர்ந்தோர் பட்டியல் முன்னுரிமைப்பட்டியல், EMIS ல் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர் எண்ணிக்கை விவரம், மாதாந்திர அறிக்கை மற்றும் மாறுதல் கோரிய விண்ணப்பங்களுடன் அரசின் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளுடன் கலந்தாய்வு பணிகளில் கலந்து கொள்ளவேண்டும் என அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.