உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 1, 2023

உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் உத்தரவு!

உரிய நேரத்தில் தகுதிகாண் பருவ ஆணைகள் வழங்கப்படாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் உத்தரவு!

பொதுப் பணிகள் - தகுதிகாண் ஆணைகள் திருப்திகரமாக நிறைவடைந்ததற்கான அறிக்கை -

அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன – தாமதபாக ஆணை வெளியிடும் நேர்வுகளில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளல் மீண்டும் வலியுறுத்துதல் - தொடர்பாக பார்வை: அரசு கடித எண்.14735/எஸ்/2010-1, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த (எஸ்)த் துறை, நான் 0804201Q.

பார்வையில் காணும் கடிதத்தில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதிகளில், விதி 27ன்படி, உரிய அதிகாரிகளால் தகுதிகாண் பருவத்தை மனநிறையாக முடித்ததற்கான ஆணைகள் சரியான நேரத்தில் வழங்கப்படா விட்டால், துறைகளின் அரசு செயலளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் அத்தவறுகளுக்கு பொறுப்பான மேற்பார்வை அலுவகார்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என அறிவுறுத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2 தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதிகள் நீக்கப்பட்டு,

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016 என புதிய சட்டம் இயற்றப்பட்டு 16092016 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பேலே குறிப்பிடப்பட்ட பொது விதி 27-ன் பொருண்மை தற்போது மேற்படி சட்டத்தின் பிரிவு 32-ல் கூறப்பட்டுள்ளது. -

3. இந்திலையில், அரசு ஊழியர்களின் தகுதிகாண் பருவம் விளம்புகை ஆணைகள் வெளியிடுதல் தொடர்பாக பார்வையில் காணும் அரசு கடிதத்தில் அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தங்களின் படி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம், 2016-ன் பிரிவு 32-ன் படி உரிய காலத்திற்குள் தகுதிகாண் பருவ விளம்புகை ஆணைகளை உரிய நேரத்தில் (தபியா)

வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட துனைத்து நியமன அலுவர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு உரிய காலத்தில் ஆணைகள் வெளியிடாமல் வீண் காலதாமதம் ஏற்படுத்தும் அதுவவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு )ெ மேல் முறையீடு) விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுப்பதை வலியுறுத்தி, அனைந்து அரகச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Establishment Declaration of satisfactory completion of probation Orders to be issued in time Instructions - Issued. Ref: G.O. Ms. No.24, Personnel and Administrative Reforms (ARI) department, dated 17.2.2010. As per rule 27 of General Rules for Tamil Nadu State and Subordinate Services, at the end of the period of probation the appointing authority shall assess the suitability of the probationer for full membership and if the probationer is found suitable for such membership, he shall as soon as possible issue an order declaring the probationer to have satisfactorily completed his probation. If no such order is issued within six months from the date on which he is eligible for such declaration, the probationer shall be deemed to have satisfactorily completed his probation on the date of expiry of period of probation. However, a formal order declaring the completion of probation has to be issued by the appointing authority.

2. The Administrative Reforms Committee in its first report has recommended that Departmental action shall be effected against Supervisory Officers who do not issue orders on satisfactory completion of probation of any staff working under him. In the Government Order cited Government have accepted the above said recommendation.

3. If orders of satisfactory completion of probation are not issued in time by the competent authorities, the Secretaries to Government of the Departments and the Heads of Departments may take appropriate disciplinary action against the supervisory officers for the lapses.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.