Level up plan-August 2025 : அடிப்படை ஆங்கில மொழித்திறன் வளர்த்தல் - ஆகஸ்ட் மாத திறன் வளர் செயல்பாடுகள் அட்டவணை வெளியீடு.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் மாதவாரியான மொழித்திறன் இலக்குகள் - ஆகஸ்ட் மாதத்திற்கான திறன் வளர் அட்டவணை வெளியிடுதல் - தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...
அடிப்படை ஆங்கில மொழித்திறன் வளர்த்தல் - ஆகஸ்ட் மாத திறன் வளர் செயல்பாடுகள் அட்டவணை-1-3.pdf DSE Instructions - CLICK HERE TO DOWNLOAD PDF
Level up plan-August 2025 - CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.