அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் பள்ளிகளின் விவரம் கோரி தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, May 15, 2023

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் பள்ளிகளின் விவரம் கோரி தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் பள்ளிகளின் விவரம் கோரி தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு - Directed by the Director of Elementary Education seeking details of schools requiring bore wells in government primary and middle schools

தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் பள்ளிகளின் விவரம் கோருதல் சார்ந்து தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

பார்வையில் காணும் கடிதத்தில் அரசு வளாகங்களான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழக நீர்வளத்துறை சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியானது நிலத்தடி நீரை பிரித்தெடுத்தல் மற்றும் நீர்கட்டி போன்ற வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது எனவும், நீர்மட்டத்தை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை அமைக்க தேவைப்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Excel Sheet) பூர்த்தி செய்து 12.06.2023க்குள் இல்யக் deeksnctionstcmailcom மற்றும் denstionazmail‌com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அணைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி)அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு படிவம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.