DEE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை ( 16.05.2023 ) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, May 16, 2023

DEE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை ( 16.05.2023 )

DEE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை ( 16.05.2023 ) - DEE - Teacher General Transfer Consultation - Revised Time Table (16.05.2023)

தொடக்க கல்வித்துறை - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - திருத்திய கால அட்டவணை ( 16.05.2023 )

2022- 2023 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது . தற்போது தொடக்கக் கல்வி துறைக்கான இணைப்பில் காணும் திருத்திய கால அட்டவணையின்படி ஆசிரியர்களுக்கான பொது பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நடைபெறும் என்பதை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு ( தொடக்கக் கல்வி ) தெரிவிக்கலாகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.