Contributory Pension Scheme (CPS) accounts slips for the year 2022-2023 pertaining to TN Government servants and teachers - [Press Release No : 1011 ] - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 25, 2023

Contributory Pension Scheme (CPS) accounts slips for the year 2022-2023 pertaining to TN Government servants and teachers - [Press Release No : 1011 ]

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்கள் நாளை வெளியிடப்படும் - தமிழக அரசு

Contributory Pension Scheme (CPS) accounts slips for the year 2022-2023 pertaining to TN Government servants and teachers - [Press Release No : 1011 ]

Press Release

The Contributory Pension Scheme (CPS) accounts slips for the year 2022-2023 pertaining to 5,45,297 Tamil Nadu Government servants and teachers have been generated and hosted through online by Government Data Centre on 26.05.2023 at 10.00 AM. The subscribers can view and download their CPS accounts slips from the website ‘’cps.tn.gov.in/public’’.

CLICK HERE TO DOWNLOAD ENGLISH PDF


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் 5,45,297 தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத்திட்டக் கணக்குத் தாட்கள் தொகுக்கப்பட்டு 26.05.2023 அன்று காலை 10 மணிக்கு அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது. அத்துறையின் ‘’cps.tn.gov.in/public’’ என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CLICK HERE TO DOWNLOAD TAMIL PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.