தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது.
தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36, 593 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களது தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.
அதன்படி, தமிழ்நாட்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 4,05,753(96.38 சதவீதம்) மாணவர்கள் 3,49,697(91.45 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களை விட மாணவியர்கள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு தேர்ச்சி ஜசதவீதம் 93.76 சதவீகமாக இருந்த நிலையில், இந்தாண்டு 94.30 சதவீதமாக அதிகரித்துள்ளது. 100 மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை..*
*✍️+2 பொதுத்தேர்வில் 100 மதிப்பெண்கள் விவரம்.*
*✒️தமிழ் - 2 பேர்*
*✒️ஆங்கிலம் - 15 பேர்*
*✒️கணிதம் - 690 பேர்*
*✒️இயற்பியல் - 812 பேர்*
*✒️வேதியியல் - 3,909 பேர்*
*✒️உயிரியல் - 1,494 பேர்*
*✒️தாவரவியல் - 340 பேர்*
*✒️விலங்கியல் - 154 பேர்*
*✒️கணினி அறிவியல் - 4,618 பேர்*

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.