TNPSC - மே - 2023 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 20.04.2023 வரை நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 13, 2023

TNPSC - மே - 2023 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 20.04.2023 வரை நீட்டிப்பு

TNPSC - மே - 2023 துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 20.04.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

செய்தி வெளியீட்டு எண்.33 /2023

நாள் 12.04.2023

2023 ஆம் ஆண்டு மே மாத துறைத்தேர்வுக்கான அறிவிக்கையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 15,04.2023 பிற்பகல் 11:59 மணி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நிர்வாக காரணங்களுக்காக துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 20.04.2023 பிற்பகல் 11:59 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

  1. If applied, exam centre change panna mudiyatha ? Any options update?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.