நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 14, 2023

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

நடப்பு கல்வியாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 6ம் தேதி தொடங்கியது.

இரண்டு முறை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இன்று இரவு 11:30 மணியுடன் இறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 7ஆம் தேதி மதியம் 2 மணிக்கு 499 நகரங்களில் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது

Sub: Reopening the Online Application Form of National Eligibility cum Entrance Test (UG)-2023-Reg.

The registration for National Eligibility cum Entrance Test (UG)-2023 to be conducted on 07 May 2023 (Sunday) from 02:00 P.M. to 05:20 P.M. (Indian Standard Time) as a common and uniform entrance Test throughout India as well as cities outside India in about 499 cities in Pen & Paper mode (offline) was over on 06 April 2023. Correction window is opened up to 10 April 2023 (11:50 P.M.) Meanwhile, representations have been received from the candidates to open the registration window again for applying for NEET (UG)-2023 as they could not complete their registration due to various unavoidable reasons. In view of supporting the students' community, it has been decided to re-open the registration for receiving online Application Forms for NEET (UG) -2023 as per the details given below

This opportunity is being provided for all those candidates who could not complete their Registration earlier as well as for those candidates who want to apply as fresh candidates for the NEET (UG) - 2023.

Since this is a one-time opportunity being provided to the candidates, candidates are advised to fill their particulars very carefully as no further chance for correction will be provided in future. For further clarification related to NEET (UG) 2023, the candidates can also contact 011- 40759000 or email at neet @nta.ac.in

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.