ஆசிரியர்களின் ஊதியத்தில் தவறுதலாக பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்கக் கோரிக்கை
மதுரை மாநக ராட்சிப் பள்ளிகளில் பணியாற் றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் தவறுதலாகப் பிடித்தம் செய்யப் பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம் பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டது.
இதுகுறித்து இந்தக் கூட்டணியின் மாவட்டச் செய லர் சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 3.4.2023 மதுரை மாந கராட்சியில் தொடக்க, நடுநி லைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக் கும் மார்ச் மாதத்துக்கான ஊதி யம் அவரவர் வங்கிக் கணக்கில் ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் தங்களது வங் கிக் கணக்கை சரிபார்த்த போது பல்வேறு ஆசிரியர்களுக்கு குறை வான ஊதியம் வரவு வைக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.