பள்ளி உயிரியல் ஆய்வகத்தில் மனித கரு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 8 أبريل 2023

பள்ளி உயிரியல் ஆய்வகத்தில் மனித கரு

பள்ளி உயிரியல் ஆய்வகத்தில் மனித கரு

மத்தியப் பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மனித கரு இருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி, மத்தியப் பிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், பள்ளியின் உயிரியல் ஆய்வகத்தில் மனித கரு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.