ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு எப்போது? தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 7, 2023

ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு எப்போது? தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்!

ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு எப்போது? தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்!

ஏப்ரல் இறுதி & மே முதல் வாரத்தில் மாறுதல் கலந்தாய்வு.

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை இன்று ( 06.04.2023 ) மாலை வெளியிடப்படும் என்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் இன்று காணொளி மூலம் நடைபெற்ற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.