SMC - ஏப்ரல் மாத பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்துதல் சார்ந்து -மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்- SMC – Conduct of April School Management Committee Meeting – State Program Director Proceedings
அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் , மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வருகிறது . ஏப்ரல் மாதம் முதல் வெள்ளியன்று ( 07.04.2023 ) புனித வெள்ளி அரசு விடுமுறை நாளாக இருப்பதனால் ஏப்ரல் மாதத்திய பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் 10.04.2023 ( திங்கட்கிழமை ) அன்று பிற்பகல் 3,00 மணி முதல் 4.30 மணி வரை அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப்பொருள் சார்ந்து நடத்திட அறிவுறுத்தப்படுகிறது.
மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள்!
CLICK HERE TO DOWNLOAD

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.