RTE Tamilnadu Admission 2023-24 Age Limit, Last Date - RTE - கல்வி உரிமைச் சட்டம் – தனியார் பள்ளிகளில் 2023 -2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை சார்ந்து - செய்திக் குறிப்பு நாள்: 19/04/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, April 17, 2023

RTE Tamilnadu Admission 2023-24 Age Limit, Last Date - RTE - கல்வி உரிமைச் சட்டம் – தனியார் பள்ளிகளில் 2023 -2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை சார்ந்து - செய்திக் குறிப்பு நாள்: 19/04/2023

RTE Tamilnadu Admission 2023-24 Age Limit, Last Date - RTE - கல்வி உரிமைச் சட்டம் – தனியார் பள்ளிகளில் 2023 -2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை சார்ந்து - செய்திக் குறிப்பு நாள்: 19/04/2023 - RET - Right to Education Act – Subject to Enrollment in Private Schools for Academic Year 2023 -2024 - Press Release Date: 19/04/2023 செய்திக் குறிப்பு

நாள்: 19/04/2023

RTE சட்டம், 2009 தனியார் பள்ளிகளில் 2023-2024 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

குழந்தைகளுக்கயோ இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரியைச் சட்டம் 2018 சட்டப்பிரிவு, 12117)இண்டி 2823 - 24ஆம் கள்வியாண்டிற்கு 28% இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் தலிவடைந்த பிதியினரின் குழந்தைகளுக்கு நிறுபாண்மையறித தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழையுநிலை வகுப்பில் அதாவது எல்.கே.ஜி. முதன் நனஃபெந்து வரும் பள்ளிகரின் எல்கேஜி வகுப்பிறும் /ஆம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளின் ( ஆம். வகுப்பிலும் சேர்காமக்கு 20,04.2023 முமுகள் 18,05.2023 amஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்களாம் வரை பெறப்படும் விண்ணப்பங்களைப் பரிசியலை செய்து தருதியான விண்ணப்பங்கள் சார்ந்த யிலாங்களும் விண்ணப்பம் திராளரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்மத்தப்பட்ட பள்ளிதி தகவல் பலகையிலும் 28.052021 அன்று பாலை 100மணிக்கு வெளியீடப்படும் மேற்காண் திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் ஓன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்த்தைகள்

09.06.2017 முதல் 36072008க்குள்ளாரயும் பிறந்திருக்க வேண்டும்.

பெற்றோர்கள் / விண்ணப்பதாரர்கள் இழக்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவவரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

4) பிறப்புச் சான்றிதழ்

2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்

2 வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ். விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்

14. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும்.கீழ் உள்ள வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்று

பெற்றோர்கள் விண்ணப்பத்தாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் முதன்னமக் கல்வி அறுவனர் மாவட்டக் கல்வி அலுவலபி வட்டாரக் கல்வி அலுவளர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலங்களில் கட்டனமிஸ்றி வின்னப்பிக்கறி தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிர்ணமிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 23.95.2823 அன்று நடத்தப்பட்டு சேரில்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24,05,2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும் சேர்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை 28,85,24213 க்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்க வேண்டும். இது சார்ந்து பெற்றோர்கள் விண்ணப்பத்தாரர்கள் ஏதேனும் தாவமானைக் கேட்ட விரும்பினால் சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் முதன்னமல்ல்வி அலுவலகம் மாவட்டக் கல்வி அதுவலம்(தனியார் பள்ளிகள் அணுகவேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.