அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 18, 2023

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ்

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஸ் அழைப்பு - Parents should come forward to enroll their children in government schools - Minister Anbil Mahes

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என விழிப்புணர்வு பரப் புரை தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டு கோள் விடுத்தார்.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்.17 முதல் 28-ஆம் தேதி வரை தமி முகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள் ளப்படவுள்ளது.

இது தொடர்பாக கொளத்தூரில் உள்ள அரசு மாதி ரிப் பள்ளியில் திங்கள்கிழமை நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து டும். கொண்டு பரப்புரை வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்த னர். தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியா ளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் 28 தகைசால் பள்ளிகள், 25 மாதி ரிப் பள்ளிகளைத் தொடங் கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. குறிப்பாக, மாதி ரிப் பள்ளிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத் தப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாண வர்களின் மேம்பாட்டுக் கான பல சிறந்த அம்சங்கள் இருந்தாலும், பள்ளிகளின் உள்கட் டமைப்பு, ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்றவற்றில் நிலவும் குறைகளை களையும் நடவடிக்கைகளை தீவிர மாக முன்னெடுத்துள்ளோம்.

ஆசிரி யர் தேர்வு வாரியம் சார்பில் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்ப மாணவர் சேர்க்கை பரப்புரை ஏப்.28 வரை நடைபெறும்.

இதில் பள் ளிக் கல்விக்காக தமிழக அரசு செயல் படுத்தும் திட்டங்கள்:

கற்றல் முறை கள்: இணைச் செயல்பாடுகள் இடம் பெறும். பரப்புரையில் சுலந்து கொள்ளும் தன்னார்வலர் கள்.ஆசிரியர்கள் அரசுப்பள் ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக் களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும்.

தமிழக அரசுப் பள்ளிகள் கல்வித் தரத்திலும், மாணவர்களுக் கான நலத்திட்டங்களை வழங்குவதி லும்பொதுமக்கள் மத்தியில் மிகப்பெ ரிய நன்மதிப்பை பெற்றுள்ளது. பெற் றோர்கள் அனைவரும் அரசுப் பள்ளி களை நோக்கி வந்தாலே தனியார் பள் ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து விடும்.

அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு நிர்ணயம் செய்யும் கல்விக் கட்ட ணத்தை மட்டுமே தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். தவறும் பட்சத் தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.