11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023 - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 6, 2023

11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023 - PDF

11.04.2023 கோட்டை முற்றுகை - ஜாக்டோ-ஜியோ செய்தி அறிக்கை - 06.04.2023 11.04.2023 Fort Siege - Jacto-Geo News Report - 06.04.2023 - PDF

எங்கள் நியாயமான கோரிக்கைகளை , திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கழக ஆட்சி வந்ததும் நிறைவேற்றித் தருவதாக எங்கள் மாநாடுகளிலும் தேர்தல் அறிக்கையிலும் உறுதியளித்துள்ளதை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் உள்ளதையும் அரசுத்துறைகளில் ஆறுலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதையும் எடுத்துக்கூறி உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 11.04.2023 அன்று நேரடியாக முதல்வரை சந்தித்து நினைவூட்டல் செய்ய இருக்கிறோம். அரசும் , காவல்துறையும் அனுமதி மறுக்கும்பட்சத்தில் கோட்டையை முற்றுகையிட்டு முறையிட உள்ளோம் எங்களுடைய இருபது ஆண்டுகால நிலுவை கோரிக்கைகளின்பால் உடனடியாக நடவடிக்கை எடுத்து , திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவற்றில் முக்கியமான வாழ்வாதார கோரிக்கைகளையாவது உடனடியாக நிறைவேற்றித் தர செய்தி ஊடகங்களிலும் , நாளிதழ்களிலும் தாங்கள் எங்களுக்காக அழுத்தமாக குரலெழுப்ப வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெறுநர்,

ஆசிரியர்தலைமை நிருபர்

'பத்திகை மற்றும் காட்சி ஊடகங்கள்

மதிப்பிற்குரிய ஐயா,

நாள்: 06.04.2023

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என அனைத்துத்துறை ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து கூட்டபைந்துள்ள ஜாக்டோ ஜியோ பேரியக்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வணக்கங்கள். தமிழக அரசியல் காத்தில் யாரும் புறந்தள்ளிவி முடியாத ஒரு அமைப்பாக தங்கள் இயக்கம்கட்சி இருந்து வருவதை தமிழ் அறியும், நாங்களும் அறிலோய், பாண்புமிகு தமிழ்நாடு முதணைர்ச்சர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசுகள் ஆசிரியர்கள் மற்றும் அழக பணியாளன் மறுக்கப்பட்ட, பதிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளுக்காக குரல் எழுப்பியதுடன் மட்டுமல்லாமல் திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று ஜாக்டோ ஜியோ கூட்டங்களிலும், மாநாடுகளிலும் எழுச்சியாகப் பேசி எங்களுக்கெல்லாம். உற்சாகமூட்டினார்.

அதுபோளயே, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற ஜக்ேோய்கள் வேரின் அனவத்தும் நிலையில் உள்ளதாகபிள் காத்திருங்கள்" என்றும் தெரிவித்திருந்தார். நாங்கள் கூந்த இருபது ஆண்டுகளாக கோரிக்க போராடி வருகிறோம்;

14.2003க்தப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.

202ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றுமுறை அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியானறு ஆறு மாடி வலம் வழங்கபட்டுள்ளது தற்போது ஒன்றிய அரசு அறிவித்துள்ள அஃமிலைப்படி குறித்னும் தமிழ்நாட்டில் பணிசெய்யும் தமிழ்நாட்டு அரழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அழசுப்பணியாளர்களுக்கு அறிவியப்படவிளடை மனவே ஒன்றிய அரசு அறிவிக்கும் அடிவிலவப்படிக்கு இணையானலப்படியினை ஒன்றிய அரசு அறிவிக்கும் தேர்யிலிருந்தே இலுவைத் தொகையுடன் வழங்கிட வேண்டும்.

காலவரையின்றி முடக்கி யைக்கப்பட்டுள்ள சரண்விழுப்பு ஒப்படைப்பு. உயர் கல்விக்கான வாக்சு ஊதிய உயர்வு ஆகியவற்றை டடிையாக வழங்கிட வேண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தைைமயாசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களுக்கும், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான தியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீத களையப்பட வேண்டும்.

முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள். ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS), ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு அங்கனவாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் MRS செமிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், அதேபோல் 171 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதிரோ ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.

5 அடியின் பல்வேறு நநுறைளில் 290 விழுக்காட்டிற்கு மேலாக யாலியாக உள்ள பணியியங்களை நிரப்பிடுவதற்கான நடளடடியாக மேற்கொள்ள வேண்டும்.

21 மாத வாதிய மாற்ற நிறுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியானம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசுஊழிய மற்றும் அழகப் பணியாளர்களின் பணில் காலத்தினன அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முஜம் பணிவரன் முறைப்படுத்தி ஜதியம் வழங்ஸ் வேண்டும்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக கரன்முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியாளர் செய்வதை உஞ் வேண்டும்

அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆமிரியர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் மட்டுமே பணியர்த்தப்படவேண்டும்.

3000 அராத் தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவிளையும், 2000 சத்துணவு மையங்களை முழுவதையும் முற்றிலுமாக கைவிட வேண்டும்,

மேற்கண்ட கோரிக்கை ரிஃலித்து ஒவ்வொன்றாக அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன் என்ற நம்பிகையை விளைந்திட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் அறிக்கையிலும் தான் சொன்னதைம் செய்வேன் என்றும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணிகளி கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று உறுதிப்படுத்தியிருந்தார்.

அந்த நம்பிக்கையில் இருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்று தற்போது இரண்டு ஆண்டுகள் முடிவடையும் தருவாயிலும் மேற்கண்ட கோரிக்கைகளை ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் 96 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளது அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களிடையே மிதந்த ஏமாற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட கோரிக்கைகளில் சில கோரிக்கைகளையாவது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து ஆணையிடுலார் என்ற எதிர்பார்ப்புகளும்கூட தற்போது பொய்த்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகளில் நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் ஒன்றைக்கூட கருத்தில் கொள்ளாமல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அனைவரும் கடன்வாங்கி தினசரி வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அரசுப்பணியில் உள்ள ஊழியர்கள் வீடுகட்ட வைக்கப்பட்டிருந்த நிதிவரம்பு ரூ 40 மட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தவிர வேறு எந்த அறிவிப்பும் இல்லை

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் - அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகள் நியாயமானவை என்று அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வரின் முன்னிலையில்தான் அரசு ஊழியர்களை வட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டும் போதவில்லை என்கிறார்கள் என்ற ரீதியில் சட்டமன்றத்தில் அவமதிப்புக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறோம். 30 ஆண்டுகள் பணிமுடித்தபின் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது அதிகப்படியானது என்று ஒரு அரசாங்கமே அதன் ஊழியர்கள் மீது சேற்றை வாரியிறைத்திருப்பது அரசு ஊழியர்கள்.

ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மேலும் அரசுத்துறைகளில் காலியாக உள்ள சுமார் 15 லட்சம் பணியிடங்களை நிரப்பிடாமல் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளில் 2816 எதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுப்பணியாளர்களின் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாதது அக ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் அனைவரையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதோடு அதிப்காவ வாழ்வாதாரத்தை கேல்விக்குறியாக்கிவிடுமோ என்ற அச்சு உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே நாங்கள் எங்கள் நியாயமான கோரிக்கைகளை, திராவிட முன்ணேற்றக் கழகத் தலைவர் மாண்புமித தமிழக முதலமைச்சர் கழக ஆட்சி வந்ததும் நிறைவேற்றித் தருவதாக எங்கள் மாநாடுகளிலும் தேர்தல் அறிக்கையிலும் உறுதியளித்துள்ளதை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் உள்ளதையும் அரசுத்துறைகளில் ஆறுலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதையும் எடுத்துக்கூறி உடனடியாக எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி புனித ஜார்ஜ் கோட்டையில் வரும் 11.04.2023 அன்று நேரடியாக முதல்வரை சந்தித்து நினைவுட்டல் செய்ய இருக்கிறோம்.

அரசம், காவல்துறையும் அனுமதி மாறுக்கும்பட்சத்தில் கோட்டையை முற்றுகையிட்டு முறையிம் உல்ணோம் வர்களுடைய இருபது ஆண்டுகலை நிலுவை கோரிக்கைகளின்பால் 5.1ழையாக நடவடிக்கை எடுத்து, திமுக அரசு தனது நேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிமனவாழ்வாதார கோரிக்கைகளையாவது உடனடியாக நிறைவேற்றித் தர செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் தாங்கள் எங்களுக்காக அழுத்தமாக கரலெழுப்ப வேண்டும் என்று பணிவபுைடன் கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்ட செய்தியினை தங்களது செய்தித்தாள் / காட்சி ஊடகத்தில் வெளியிட்டு வாழ்வாதார் உரிமை மீட்டிட உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.