அரசு பள்ளி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு ஆலோசனை Entrance Exam Advice for Government School Students
பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து, ஒருங்கிணைந்த கல்வி திட்டம் வழியாக, ஆசிரியர் குழு நியமிக்கப்பட்டு, ஆலோசனை அளிக்கப்படுகிறது. அதன்படி, மத்திய அரசு நடத்தும் அனைத்து நுழைவு தேர்வுகளுக்கும், அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கவும், தேர்வு எழுத வைக்கவும், அந்த குழுவுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எந்தெந்த நுழைவு தேர்வுகள் நடக்க உள்ளன; விண்ணப்பப் பதிவு முடியாமல் உள்ள தேர்வுகள் எவை; அதற்கான படிப்புகள் குறித்து, மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்கவும், ஆசிரியர் குழுவுக்கு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான 'நீட்' போன்ற நுழைவு தேர்வுக்கு, அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்களை, அதற்கு தயார் செய்யும் நடவடிக்கைகளில் ஆசிரியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.