கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 18, 2023

கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு - புதிய அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Employment on Compassionate basis – Directed by Director of School Education to follow the guidelines published in the new Ordinance

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பணிபுரிந்தபோது , பணிக்காலத்தில் இறந்துவிட்ட வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்கிடுவதற்கு , தமிழ்நாடு குடிமைப் பணிகளின் விதிகள் 2023 - ன்படி , விரிவான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசு அறிவிக்கையானது பார்வை 1 - ல் கண்டவாறு வெளியிடப்பட்டுள்ளதினை தொடர்ந்து உரிய நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . CLICK HERE TO DOWNLOAD CoSE - Compassionate Ground Appointment

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.