தமிழகத்தில் இன்று மேலும் 514 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு - District-wise abstract of cases including active cases, discharges and death on 16/04/2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 16, 2023

தமிழகத்தில் இன்று மேலும் 514 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு - District-wise abstract of cases including active cases, discharges and death on 16/04/2023

District-wise abstract of cases including active cases, discharges and death on 16/04/2023 - தமிழகத்தில் இன்று மேலும் 514 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு.

*🔹🔸#CoronaUpdate | தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது;*

*◼️சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு*

*🧿தற்போது கொரோனா தொற்றுக்கு 3,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்;*

*🧿மேலும் 366 பேர் குணமடைந்துள்ளனர்*

*✍️இன்று பாதிப்பு 514 பேர்*

*📌சென்னை 138*

*📌கோவை 55*

*📌கன்னியாகுமரி 50*

*📌சேலம் 31*

*📌திருவள்ளூர் 27*

*📌செங்கல்பட்டு 26*

*📌ராணிப்பேட்டை 20*

*📌காஞ்சிபுரம் 15*

*📌திருச்சி 15*

*📌திருப்பூர் 15*

- *மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.