ஏப். 17ல் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, April 15, 2023

ஏப். 17ல் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார்



ஏப். 17ல் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை

அரசுப் பள்ளியில் 2023-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பிரசார வாகனத்தையும் இயக்கிவைக்கிறார்

நாளை மறுநாள் (17-04-2023) அரசு பள்ளியில் வரும் கல்வி ஆண்டுக்கான (2023-2024) மாணவர் சேர்க்கையை பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் தொடங்கி வைக்கிறார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.