உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 10.04.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 11, 2023

உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 10.04.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள்: 10.04.2023 உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி 2022-23ம் கல்வியாண்டு 01.08.2022 அன்றைய நிலவரப்படி அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை1 பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது 163 உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு-ஒத்திவைப்பு சார்பாக

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.