உடல்நலக் குறைவால் VRSல் செல்லும் ஊழியரின் வாரிசுக்கு அரசுப்பபணி வழங்கலாம் என்பதற்கான அரசாணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 7, 2023

உடல்நலக் குறைவால் VRSல் செல்லும் ஊழியரின் வாரிசுக்கு அரசுப்பபணி வழங்கலாம் என்பதற்கான அரசாணை

பொதுப்பணிகள் - கருணை அடிப்படையில் பணிநியமனம் :உடல் நலம் இயலாமை காரனமாக மருத்துவச் சான்றின் அடிப்படையில் அரசுப் பணியிலிருந்து ஒய்வ பெறும் அரசு ஊழியரின் வாரிசுதார்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் ஆணை - வெளியிடப்படுகிறது.

அரணை (நிலை) எண் 10; நாள் 13.02.2009

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.