TNPSC GROUP IV RESULT PUBLISHED - குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 24, 2023

TNPSC GROUP IV RESULT PUBLISHED - குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

கடந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி.

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது

10,117 பணியிடங்களுக்கான இத்தேர்வை, 18.36 லட்சம் பேர் எழுதினர்; முடிவுகளை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.