SMC கூட்டம் - 03.03.2023 - திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்&பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்& காணொலிகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 2, 2023

SMC கூட்டம் - 03.03.2023 - திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்&பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்& காணொலிகள்



*SMC கூட்டம் - 03.03.2023*
நாள் -
*வெள்ளிகிழமை* 
நேரம் - *பிற்பகல் 3.00 மணி முதல் 4.30* 

♦️ *பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகள்*

♦️ *திட்டமிடுதலுக்கான கருப்பொருட்கள்*

1. மாற்று திறனாளி மாணவர்கள் சார்ந்த செயல்பாடுகள்

2. OOSC - களப்பணி

3. ITK - ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கருக்கான வழிக்காட்டு நெறிமுறைகள்

4. போக்குவரத்து வசதி (ம) பாதுகாவலர் வசதி

*கூட்ட நிகழ்வுகள்*
*3.00-3.05 காணொலிகள்* -   


*2. Planning Part1: https://bit.ly/SMCSDP1

*3. Planning Part 2: https://bit.ly/SMCSDP2

*4. Planning Part3: https://bit.ly/SMCSDP3


தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் செயலியில் (TNSED Parent App) பதிவு செய்தல்

📝 SMC meeting circular 03.03.2023 -Reg👇


03.03.2023 - SMC Meeting Agenda


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.