100% தேர்ச்சிக்காக மெல்ல கற்கும் மாணவர்கள் புறக்கணிப்பா...? 10ம் வகுப்பு தேர்விலும் ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 27 مارس 2023

100% தேர்ச்சிக்காக மெல்ல கற்கும் மாணவர்கள் புறக்கணிப்பா...? 10ம் வகுப்பு தேர்விலும் ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்



Students who study slowly for 100% pass ignore...? There is a risk of increasing the number of absentees in the 10th class examination as well - 100% தேர்ச்சிக்காக மெல்ல கற்கும் மாணவர்கள் புறக்கணிப்பா...? 10ம் வகுப்பு தேர்விலும் ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

செய்முறை தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்

தேர்ச்சி விகித கணக்கீட்டில் மாற்றம்


ஒவ்வொரு ஆண்டு பொதுத்தேர்வின்போதும், பாட அளவிலும், பள்ளி அளவிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் முக்கியத்துவம் பெறுகிறது. தேர்ச்சி வீதம் குறைந்தால், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சம்பந் தப்பட்ட பாட ஆசிரியர்களும், பள்ளிகளின் தலைமை ஆசிரியரும், உரிய விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டே ஆசிரியர்கள் பலரும், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்ப தற்காக, மெல்ல கற்கும் மாணவர்களை பொது தேர்வில் பங்கேற்க வேண்டாம் என தடுப்பதுடன், தனித்தேர் வர்களாக எழுத பரிந்துரை செய்கின்றனர் கல்வித்துறை அதிகாரிகளின் இந்த கெடுபிடியை தவிர்த்தாலே ஆசிரி யர்கள் அளைவரையும் தேர்வெழுத வைப்பார்கள் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அழைத்து வரவும் ஆர்வமில்லை தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில்

இருந்தே, இடைநின்ற மானாவர்களை மீண்டும் பள்ளியில் சேர வைக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. குறிப்பாக அந்தந்த மாவட்ட கலெக் டர்கள் தலைமையில் சிறப்பு ஆலோசளை கூட்டங்கள் நடத்தி, அனைவரையும் பள்ளிக்கு வரவைக்க சிஇஓக் களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று மாணவர்களை அழைத்து வந்திருந்தால், ஆப் சென்ட் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயர்ந்திருக்காது என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
CLICK HERE TO READ FULL NEWS

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.