CPS இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் பணியாளர்களின் விவரங்களை அனுப்ப சமூக நல இயக்குநர் உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 6, 2023

CPS இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் பணியாளர்களின் விவரங்களை அனுப்ப சமூக நல இயக்குநர் உத்தரவு.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றுவது தொடர்பாக - மாற விரும்பும் ஊழியர்களின் விவரங்கள் கோருதல் - தொடர்பான கடிதம்

நாள் 01.03.2023

பார்வையில் காணும் அரசு கடிதத்தில் 0104.2003 - க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பணியாளர்களில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ( CPS ) இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் பணியாளர்களின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே , CPS திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சேர விரும்பும் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 01.03.2023 பிற்பகலுக்குள் chennaidswad3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.