அரசு ஊழியர்களுக்கு அரியர்
தொகை கிடையாது
ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழ கொரோனா நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத DA அரியர் தொகை எப்போதுமே வழங்கப்படாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது 18 மாதங்களாக சம்பள உயர்வு போடப்படவில்லை. அதனை அரியர் தொகையாக திருப்பி தருவார்கள் என்று அரசு ஊழியர்கள் நம்பி வந்தனர். அந்த பணத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.