மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 25, 2023

மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்

மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

தொடக்கக் - கல்வி திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் - காங்கயம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி.எஸ்.பிரேமாவதி என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . வழக்கு எண் W.P.No 34455/2019 இன் மீது தீர்ப்பாணை பெறப்பட்டது மேல்முறையீடு W.A.No 178/2021 . . தீர்ப்பாணை பெறப்பட்டது புதுதில்லி உச்சநீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு ( SLP ) Diary No. 9589/2023 நாள் .03.03.2023 . நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என் , C.P.No 2848/2022 மூத்தோர் - இளையோர் ஊதிய முரண்பாடு சமன்செய்து நீதிமன்ற தீர்ப்பாணை நிறைவேற்றுதல் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.