SSLC பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு -இன்று 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 مارس 2023

SSLC பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு -இன்று 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

SSLC பள்ளி மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு - 27.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

நடைபெறவுள்ள ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 27.03.2023 பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.