குரூப் 4 முறைகேடு புகார் - TNPSC விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 26 مارس 2023

குரூப் 4 முறைகேடு புகார் - TNPSC விளக்கம்

குரூப் 4 முறைகேடு புகார் - TNPSC விளக்கம்

தமிழ் தகுதி தேர்வில் 5 லட்சம் பேர் தோல்வியடைந்ததால் பலருக்கு குரூப் - 4 முடிவு வெளியாகவில்லை என TNPSC விளக்கம் அளித்துள்ளது

18 லட்சம் பேர் எழுதிய தேர்வில் பலருக்கு முடிவு வெளியாகவில்லை என்ற புகார் சர்ச்சையை கிளப்பியுள்ளது

இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த TNPSC, 'தமிழில் தேர்ச்சி பெறாத பலரது GK விடைத்தாள் திருத்தப்படவில்லை. இதனால் பலருக்கு முடிவு வெளிவரவில்லை' என தெரிவித்துள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.