பேராசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் கல்லூரி - 16.03.2023 தேதி கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 7, 2023

பேராசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் கல்லூரி - 16.03.2023 தேதி கடைசி நாள்

ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கலைக்கல்லூரி, திருப்பனந்தாள் - 612 504.

தஞ்சாவூர் மாவட்டம் (Denominational Minority Aided Institution)

தேவை

உதவிப் பேராசிரியர்கள் (தமிழ்)-3

உதவிப் பேராசிரியர் (வணிகவியல்) -1

அரசு உதவி பெறும் இக்கல்லுாரியில் மேற்கண்ட நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் தமிழக அரசாணை (நிலை) எண்: 5 உயர்கல்வித்துறை, நாள் 11.01.2021-ல் நிர்ணயித்துள்ள கல்வி மற்றும் இதரத் தகுதிகளைப் பெற்றுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16.03.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

செயலாளர்,

ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள்

கலைக்கல்லூரி, திருப்பனந்தாள் - 612 504.

தஞ்சாவூர் மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.