TNPSC ஆலோசனை தொடங்கியது!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 مارس 2023

TNPSC ஆலோசனை தொடங்கியது!!

TNPSC ஆலோசனை தொடங்கியது

தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) முனியநாதன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் இந்த ஆலோசனையில் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் இந்த ஆலோசனை நடந்து வருகிறது. இது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது

குரூப்-4 தேர்வில் முறைகேடு? TNPSC அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை கூட்டம்! Malpractice in Group-4 exam? TNPSC officials have an emergency meeting today!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், குரூப் - 4 தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.