தொடக்கக் கல்வி - அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளி நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன் துறையின் முன் அனுமதி பெற்று / துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் கோரி உத்தரவு - Elementary Education - Teachers working in Government / Panchayat Union Primary School / Middle School Municipal and Government Aided Schools Order requesting details in respect of teachers who have obtained prior approval of the Department / have pursued higher education without prior approval of the Department before 10.03.2020 - Proceedings of the Director of Elementary Education, Date- 02.03.2023
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,
நாள்;02.03.2023
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி / நடுநிலைப் பள்ளி / நகராட்சி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் 10.03.2020-க்கு முன்னர் 1. தமிழ், 2 ஆங்கிலம், 3.கணிதம், 4.இயற்பியல், 5. வேதியியல், 6 தாவரவியல், 7.விலங்கியல், 8 வரலாறு மற்றும் புெவியியல் பாடங்களில் துறையின் முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற மற்றும் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் படிவம் 1 மற்றும் 2ல்பூ பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்டுள்ள பாடங்களைத் தவிர்த்து பிற பாடங்களில் துறையின் துறையின் முன் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்ற மற்றும் துறையின் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் சார்பான விவரங்கள் படிவம் 3 மற்றும் 4ல் பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் எவ்வித தவறுகளுமின்றி சரியான விவரங்களை பூர்த்தி செய்து 15-03-2023-க்குள் இவ்வியக்கக deeesection@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கும், இணை இயக்குநர் (நிர்வாகம்) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.