நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்வு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 6, 2023

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்வு

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்வு Application fee for NEET entrance examination increased by Rs.100

The application fee for NEET entrance exam for medical courses has been increased by Rs.100. NEET application fee has been increased from Rs.1,600 to Rs.1,700 for general category. It has increased from Rs 1,500 to Rs 1,600 for OBC and Rs 1,000 for SC and ST from Rs 900.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. நீட் விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1,600ல் இருந்து ரூ.1,700ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒபிசி பிரிவினருக்கு ரூ.1,500ல் இருந்து ரூ.1,600ஆகவும், எஸ்சி எஸ்டிக்கு ரூ.900ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.