12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு மதிப்பெண்கள் அடங்கிய ஒரு மணி நேர தேர்வு 3rd Spell - 02.03.2023 முதல் தொடங்கி நடைபெறுதல் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை - CEO வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, March 1, 2023

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு மதிப்பெண்கள் அடங்கிய ஒரு மணி நேர தேர்வு 3rd Spell - 02.03.2023 முதல் தொடங்கி நடைபெறுதல் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை - CEO வெளியீடு

12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு மதிப்பெண்கள் அடங்கிய ஒரு மணி நேர தேர்வு 3rd Spell - 02.03.2023 முதல் தொடங்கி நடைபெறுதல் அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குதல் சார்பு

கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பள்ளிக்கல்வித்துறை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்படுத்துதல் சார்பாக 12-ம் வகுப்பு கலைப்பிரிவு (Arts Group) மாணவர்களுக்கு இரு மதிப்பெண் வினாக்கள் அடங்கிய ஒரு மணி நேரத் தேர்வு 3rd Spell 02.03.2023 முதல் தொடர்ந்து நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வினை மாணவர்கள் நலன் கருதி பின் வரும் அறிவுரைகளை பின்பற்றி நடத்திட அனைத்து வகை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அறிவுரைகள்: 👇

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.