Selfie With CM ஸ்டாலின்! - மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுத்து, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் DPஆக வைத்து CMக்கு வாழ்த்து சொல்லலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 فبراير 2023

Selfie With CM ஸ்டாலின்! - மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுத்து, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் DPஆக வைத்து CMக்கு வாழ்த்து சொல்லலாம்

செல்ஃபி வித் CM ஸ்டாலின்!

CM ஸ்டாலின் மார்ச்.1ம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பொதுமக்கள் CMக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், திமுக IT பிரிவு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி www.kalviseithiofficial.com என்ற தளத்தில் CM-ன் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்ஃபி எடுத்து, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் DPஆக வைத்து CMக்கு வாழ்த்து சொல்லலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.