பிப்ரவரி 11, 12 - ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால் அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 9 فبراير 2023

பிப்ரவரி 11, 12 - ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால் அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) நடக்க இருப்பதால் அதே தேதியில் நடக்கவிருந்த இறுதி பருவத்தேர்வுகள் வரும் மே மாதம் 06, 07 தேதிகளுக்கு ஒத்திவைப்பு!

-தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் - February 11, 12 - Final term exams scheduled to be held on the same date postponed due to Teacher Eligibility Test (TET)!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.