அரசு மேல்நிலைப் பள்ளிகளில் IFHRMS-ல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பதிவேற்றம் செய்தும் ஊதியம் வழங்கப்படாத முதுகலை ஆசிரியர் பணியிட விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி
பொருள்
அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்/ கணினி பயிற்றுநர் நிலை-1/உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களில் IFHRMSல் பதிவேற்றம் செய்யப்படாத மற்றும் பணியிடம் பதிவேற்றம் செய்யப்பட்டு ஊதியம் பெற்று வழங்க இயலாத பணியிடம் சார்ந்த விவரம் கோருதல் -தொடர்பாக. அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்/ கணினி பயிற்றுநர் நிலை-1/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களில் IFHRMSல் பதிவேற்றம் செய்யப்படாத நிரப்பப்பட்ட / காலிப்பணியிடம் சார்ந்த விவரம் மற்றும் பணியிடம் பதிவேற்றம் செய்யப்பட்டு மாதாந்திர ஊதியம் பெற்று வழங்க இயலாத பணியிடம் சார்ந்த விவரத்தினை அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமையரசிரியரிடமிருந்தும் பெற்று இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, எந்த பணியிட விவரமும் விடுப்படவில்லை என முதன்மைக்கல்வி அலுவலரின் சான்றொப்பத்துடன் 09.02.2023 மாலை 4.00 மணிக்குள் இவ்வாணையரக W2 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு ( dsew2sec@gmail.com) அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.