'என் மகன் இந்த பள்ளியில்தான் படித்தான் உங்கள் குழந்தைகளையும் இங்கு சேருங்கள் - பெற்றோர்களிடம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வேண்டுகோள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 24 فبراير 2023

'என் மகன் இந்த பள்ளியில்தான் படித்தான் உங்கள் குழந்தைகளையும் இங்கு சேருங்கள் - பெற்றோர்களிடம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வேண்டுகோள்!

'என் மகன் இந்த பள்ளியில்தான் படித்தான் உங்கள் குழந்தைகளையும் இங்கு சேருங்கள் பெற்றோர்களிடம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை வேண்டுகோள்

திருப்பத்தூர் கச்சேரி தெருவில் அரசு தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இதன் தலைமை ஆசிரியராக எழிலரசி உள்ளார். இப்பள்ளியில் 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் 150க்கும் அதிகமான மாணவர்கள் படித்துள்ளனர்.

காலப்போக்கில், இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.