மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு - நாள் : 23.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 24 فبراير 2023

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு - நாள் : 23.02.2023

மார்ச்/ஏப்ரல் 2023 - மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வு பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்ய தெரிவித்தல் சார்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு - நாள் : 23.02.2023
பார்வையில் காண் கடிதத்தில் நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு (1) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 24,01,2023 முதல் பிப்ரவரி முதல் வாரம் வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் இணையதளத்திற்கு (www.dge.tn.gov.in) சென்று தெரிவிக்கப்பட்டது. பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அதனை தொடர்ந்து, மேல்நிலை முதலாம் ஆண்டு பள்ளி மாணவர்களின் விவரங்கள் அடங்கிய, Excel Formatல் உள்ள பெயர்ப்பட்டியலினையும் (Nominal Roll), +1 Arrear மாணவர்களின் பெயர்ப்பட்டியலினையும் மற்றும் தனித்தேர்வர்களின் பெயர் பட்டியலினையும் (.1, .2) அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் 24.02.2023 p.m. பிற்பகல் முதல் தங்களுக்கென வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.