மகா சிவராத்திரி பண்டிகை: ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி தேதியை மாற்ற ஆசிரியர்கள் வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 7, 2023

மகா சிவராத்திரி பண்டிகை: ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி தேதியை மாற்ற ஆசிரியர்கள் வேண்டுகோள்

பிப்ரவரி 18 ஆம் தேதி மகா சிவராத்திரி பண்டிகையினை முன்னிட்டு, அன்று நடைபெற இருக்கும் 6 முதல் 8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி வகுப்புகளை 11 அல்லது 25 ஆம் தேதிகளில் வைக்க, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம்-தமிழ்நாடு சார்பில் வேண்டுகோள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.