அடிக்கடி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள்: பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு
சென்னை, பிப். 17:அரசுப் பள்ளிகளில் அடிக் கடிவிடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் விவரங் களைச் சமர்பிக்க வேண்டும் என்று தொடக் கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் ௧.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
தமிழகத்தில் தொடக்கக் கல்வி இயக்குநர கத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிக ளில் பணியாற்றும் ஆசிரியர்களில் அதிக விடுப்பு எடுப்பவர்களின் விவரங்கள் சேகரிக் கப்படுகின்றன.
அதன்படி,நீண்டகாலமாக விடுப்பில் உள் ளவர்கள், முறையான தகவலின்றி தொடர் விடுமுறையில் இருப்பவர்கள், அடிக்கடி விடுப்பு எடுப்பவர்களின் தகவல்களைச் சேகரித்து உடனடியாக தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.