மத்திய மாநில அரசுகள் நடத்தும் TNPSC,UPSC, SSC, IBPS தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக நோக்கம் செயலி அறிமுகம் - Press Release - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 22 فبراير 2023

மத்திய மாநில அரசுகள் நடத்தும் TNPSC,UPSC, SSC, IBPS தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக நோக்கம் செயலி அறிமுகம் - Press Release

மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக நோக்கம் செயலி அறிமுகம் - Press Release Introductory application for the convenience of the candidates preparing for the examinations conducted by the Central and State Governments - Press Release

நோக்கம் செயலி அறிமுகம்:

மத்திய மாநில அரசுகள் நடத்தும் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களின் வசதிக்காக, தமிழக அரசின் சார்பில் அண்ணா மேலாண்மை நிறுவனம், ’நோக்கம்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த செயலியின் மூலம் TNPSC,UPSC, SSC, IBPS உள்ளிட்ட மத்திய, மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.